Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C2/Viewing-and-printing-a-text-document/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || Time || Narration |- || 00:00 ||அச்சடித்தல் மற்றும் ஆவணங்க…')
 
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
||                           Time
+
|| Time
||                           Narration
+
|| Narration
  
 
|-
 
|-
 
|| 00:00
 
|| 00:00
||அச்சடித்தல்  மற்றும் ஆவணங்களை காணல் குறித்த  LibreOffice Writer இன்  Spoken tutorial க்கு நல்வரவு.
+
|| Writer இல் அச்சடித்தல்  மற்றும் ஆவணங்களை காணல் குறித்த  tutorial க்கு நல்வரவு.
 
|-
 
|-
 
||00:06
 
||00:06
||இந்த tutorial இல் கீழ் காண்பனவற்றை கற்போம்:
+
||இதில் கற்கபோவது:
  
 
|-
 
|-
 
||00:10
 
||00:10
||ஆவணங்களை காணல்.
+
||ஆவணங்களை காணல். ஆவணங்களை அச்சடித்தல்.
 
+
|-
+
||00:12
+
||ஆவணங்களை அச்சடித்தல்.
+
  
 
|-
 
|-
 
||00:13
 
||00:13
||இங்கு நாம் Ubuntu Linux 10.04 ஐ நம் operating system ஆகவும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4 ஐயும் உபயோகிக்கிறோம்.
+
||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4  
  
 
|-
 
|-
 
||00:24
 
||00:24
||ஆகவே LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் நம் tutorial  ஐ ஆரம்பிக்கலாம்.
+
|| LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் tutorial  ஐ ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 32: Line 28:
 
|-
 
|-
 
||00:36
 
||00:36
||அவை “Print Layout” மற்றும்“Web Layout”.
+
||“Print Layout” மற்றும்“Web Layout”.
  
 
|-
 
|-
 
||00:39
 
||00:39
||“Print Layout” தேர்வு ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
+
||“Print Layout” ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||00:45
 
||00:45
||“Web Layout” தேர்வு  ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
+
||“Web Layout”   ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||00:50
 
||00:50
|| HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. மேலும் திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது.
+
|| HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது.
  
 
|-
 
|-
 
||01:00
 
||01:00
||“Print Layout” தேர்வை அணுக “View” தேர்வில் சொடுக்கி, பின் “Print Layout” தேர்வு மீது சொடுக்கவும்.
+
||“Print Layout” அணுக “View” ல் சொடுக்கி, பின் “Print Layout” மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||01:08                                                                               
 
||01:08                                                                               
||“ Web Layout” தேர்வை அணுக “View” தேர்வில் சொடுக்கி, பின் “ Web Layout” தேர்வு மீது சொடுக்கவும்.
+
||“ Web Layout” அணுக “View” ல் சொடுக்கி, பின் “ Web Layout” மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 60: Line 56:
 
|-
 
|-
 
||01:26
 
||01:26
||menu bar இல் “View” தேர்வு மீது சொடுக்கி பின் “Full screen” தேர்வு மீது சொடுக்கவும்.
+
||menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Full screen” மீது சொடுக்கவும்.
 
            
 
            
 
|-
 
|-
Line 68: Line 64:
 
|-
 
|-
 
||01:39
 
||01:39
||இந்த முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, விசைப்பலகையில் “Escape”  விசையை தட்டவும்.
+
|| முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, “Escape”  விசையை தட்டவும்.
 
            
 
            
 
|-
 
|-
Line 76: Line 72:
 
|-
 
|-
 
||01:49
 
||01:49
|| இப்போது View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம்.
+
|| View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 84: Line 80:
 
|-
 
|-
 
||02:04
 
||02:04
||பின் “OK” ஐ சொடுக்கவும்.
+
|| “OK” ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 96: Line 92:
 
|-
 
|-
 
||02:17
 
||02:17
||menu bar இல் “View” தேர்வு மீது சொடுக்கி பின்  “Zoom” மீது சொடுக்கவும்.
+
||menu bar இல் “View” மீது சொடுக்கி பின்  “Zoom” மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||02:22
 
||02:22
||ஒரு “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது.
+
|| “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 112: Line 108:
 
|-
 
|-
 
||02:43
 
||02:43
||இதில் பல நல்ல தேர்வுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக காணலாம்.
+
||இதில் உள்ள பல நல்ல தேர்வுகளை  ஒவ்வொன்றாக காணலாம்.
  
 
|-
 
|-
Line 120: Line 116:
 
|-
 
|-
 
||02:55
 
||02:55
|| “Fit width and height” தேர்வு ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது.
+
|| “Fit width and height” ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது.
  
 
|-
 
|-
Line 128: Line 124:
 
|-
 
|-
 
||03:11
 
||03:11
||அடுத்த தேர்வு Fit to Width. இது ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது.
+
||அடுத்த தேர்வான  Fit to Width ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||03:17
 
||03:17
||100% view பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது.
+
||100% view... பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||03:23
 
||03:23
||அடுத்து நமக்கு கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”.
+
||அடுத்து கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”.
  
 
|-
 
|-
 
||03:28
 
||03:28
||இந்த variable புலத்தில் ஆவணத்தை காட்ட நாம் விரும்பும் zoom அளவை உள்ளிடலாம்.
+
||variable புலத்தில் ஆவணத்தை காட்ட விரும்பும் zoom அளவை உள்ளிடலாம்.
  
 
|-
 
|-
 
||03:35
 
||03:35
||உதாரணமாக, மதிப்பை “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” button ஐ சொடுக்கலாம்.
+
||உதாரணமாக, “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” ஐ சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||03:43
 
||03:43
||இது போல நாம் ஆவணங்களை காணவோ திருத்தவோ நமக்கு தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம்.
+
||இது போல ஆவணங்களை காணவோ திருத்தவோ தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம்.
  
 
|-
 
|-
Line 156: Line 152:
 
|-
 
|-
 
||03:56
 
||03:56
||“View layout” தேர்வு உரை ஆவணங்களுக்கு மட்டுமே.
+
||“View layout” உரை ஆவணங்களுக்கு மட்டுமே.
  
 
|-
 
|-
 
||03:59
 
||03:59
||இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவணம் எப்படி தோன்றுகிறது என்றறிய பயனாகிறது.
+
||இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவண தோன்றத்தை அறிய பயனாகிறது.
  
 
|-
 
|-
Line 168: Line 164:
 
|-
 
|-
 
||04:18
 
||04:18
||உதாரணமாக, “Fit width and height” தேர்வை “Zoom factor” கீழ் தேர்வு செய்யின் “View layout” தேர்வில் “Single page” தேர்வு மீது சொடுக்கவும். பின் “OK” button சொடுக்கவும். பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன.
+
||உதாரணமாக, “Zoom factor” ல் “Fit width and height” ஐ  தேர்ந்து... “View layout” ல் “Single page” ஐ சொடுக்கி “OK” ஐ சொடுக்க பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன.
  
 
|-
 
|-
 
||04:36
 
||04:36
|| இப்போது “Automatic” தேர்வு மீது சொடுக்கவும். பின் “OK” button ஐ சொடுக்கவும்.
+
|| “Automatic”  மீது சொடுக்கி  “OK” ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 180: Line 176:
 
|-
 
|-
 
||04:48
 
||04:48
|| Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட ஆவணத்தின் zoom மற்றும் காணல் அமைப்பு ஐ மாற்றமுடியும்.
+
|| Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட zoom மற்றும் காணல் அமைப்பை மாற்றுகிறது.
  
 
|-
 
|-
Line 192: Line 188:
 
|-
 
|-
 
||05:20
 
||05:20
||LibreOffice Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம்.
+
|| Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  
 
|-
 
|-
 
||05:28
 
||05:28
|| “File” மீது சொடுக்கி “Page Preview” மீதும் சொடுக்கவும்.
+
|| “File” பின்  “Page Preview” மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 204: Line 200:
 
|-
 
|-
 
||05:38
 
||05:38
||இது அடிப்படையில் உங்கள் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது.
+
||இது அடிப்படையில் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||05:44
 
||05:44
||நம் resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம்.
+
||resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம்.
  
 
|-
 
|-
Line 220: Line 216:
 
|-
 
|-
 
||06:03
 
||06:03
|| LibreOffice Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின்,  இப்போது LibreOffice Writer இல் “Printer”  எப்படி வேலை செய்கிறது என காணலாம்.
+
|| Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின்,  Writer இல் “Printer”  எப்படி வேலை செய்கிறது என காணலாம்.
  
 
|-
 
|-
Line 244: Line 240:
 
|-
 
|-
 
||06:43
 
||06:43
||ஆகவே நாம் முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” button ஐ சொடுக்குவோம்.
+
|| முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” ஐ சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
 
||06:49
 
||06:49
||இப்போது, முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும்.
+
|| முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 256: Line 252:
 
|-
 
|-
 
||07:00
 
||07:00
||எந்த ஆவணத்தையும் அச்சடித்தலில் இன்னும் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” தேர்வுக்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை தேவையான படி திருத்த வேண்டும்.
+
|| அச்சடித்தலில் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” க்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை திருத்த வேண்டும்.
  
 
|-
 
|-
 
||07:07
 
||07:07
||menu bar இல் “File” menu இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும்.
+
||menu bar இல் “File” இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 268: Line 264:
 
|-
 
|-
 
||07:17
 
||07:17
||இங்கே  General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம்.
+
|| General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம்.
  
 
|-
 
|-
Line 280: Line 276:
 
|-
 
|-
 
||07:44
 
||07:44
||ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number  of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. இங்கு “2” என உள்ளிடுவோம்.
+
||ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number  of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. “2” என உள்ளிடுவோம்.
  
 
|-
 
|-
 
||07:54
 
||07:54
||இப்போது உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம்.
+
||உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
Line 300: Line 296:
 
|-
 
|-
 
||08:16
 
||08:16
||ஆகவே அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம்.
+
|| அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம்.
  
 
|-
 
|-
Line 312: Line 308:
 
|-
 
|-
 
||08:34
 
||08:34
||“pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், நாம் அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம்.
+
||“pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம்.
  
 
|-
 
|-
 
||08:41
 
||08:41
||இப்போது “File” தேர்வில் சொடுக்கி பின் “Print” தேர்வில் சொடுக்கலாம்.
+
|| “File” ல் சொடுக்கி பின் “Print” ல் சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||08:47
 
||08:47
||முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” button இல் சொடுக்குவோம்.
+
||முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” இல் சொடுக்குவோம்.
  
 
|-
 
|-
Line 332: Line 328:
 
|-
 
|-
 
||09:04
 
||09:04
||இத்துடன் LibreOffice Writer இன்  spoken tutorial முடிவுக்கு வருகிறது.
+
||இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.
  
 
|-
 
|-
Line 360: Line 356:
 
|-
 
|-
 
||09:29
 
||09:29
||zoom தேர்வை பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும்.
+
||zoom பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும்.
  
 
|-
 
|-
 
||09:41
 
||09:41
||ஆவணத்தின் “Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும்.
+
||“Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும்.
  
 
|-
 
|-
 
||09:49
 
||09:49
||இதன் video இங்கே கிடைக்கிறது: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
+
|| இந்த இணைப்பில் உள்ள காணொளி  Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
 
+
|-
+
||09:52
+
||இது Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
+
  
 
|-
 
|-
Line 381: Line 373:
 
||10:00
 
||10:00
 
||spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.
 
||spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.
 +
|-
 +
||10:05
 +
||இணையவழி பரீட்சையில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் அளிக்கிறோம்
  
 
|-
 
|-
||10:08
+
||10:10
||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.
+
||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org.
  
 
|-
 
|-
||10:12
+
||10:16
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
||10:15
 
||10:15
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
||10:23
 
||www.spoken-tutorial.org இதை ஒருங்கிணைக்கிறது
 
 
 
|-
 
|-
 
||10:30
 
||10:30
||மேற்கொண்டு விவரங்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும்,
+
||மேற்கொண்டு விவரங்களுக்கு,
  
 
|-
 
|-
Line 407: Line 397:
 
|-
 
|-
 
||10:42
 
||10:42
||கலந்து கொண்டமைக்கு நன்றி. தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
+
||தமிழாக்கம்  கடலூர் திவா. நன்றி.
 +
|-
 +
|}

Latest revision as of 10:29, 7 April 2017

Time Narration
00:00 Writer இல் அச்சடித்தல் மற்றும் ஆவணங்களை காணல் குறித்த tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் கற்கபோவது:
00:10 ஆவணங்களை காணல். ஆவணங்களை அச்சடித்தல்.
00:13 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4
00:24 LibreOffice Writer இல் பல்வித காணல் தேர்வுகளை கற்பதுடன் tutorial ஐ ஆரம்பிக்கலாம்.
00:31 Writer இல் அடிப்படையாக காணும் விதம் இரண்டு.
00:36 “Print Layout” மற்றும்“Web Layout”.
00:39 “Print Layout” ஆவணம் அச்சடிக்கப்படும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.
00:45 “Web Layout” ஆவணம் வலை உலாவியில் காணும் போது எப்படி இருக்கும் என காட்டுகிறது.
00:50 HTML ஆவணங்களை தயாரிக்கும் போது இது மிகவும் பயனாகிறது. திருத்தங்கள் செய்ய முழுத்திரை பாங்கில் ஆவணத்தை காணவும் இது வசதியாக இருக்கிறது.
01:00 “Print Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “Print Layout” மீது சொடுக்கவும்.
01:08 “ Web Layout” ஐ அணுக “View” ல் சொடுக்கி, பின் “ Web Layout” மீது சொடுக்கவும்.
01:19 இந்த தேர்வுகள் மட்டுமில்லாது நாம் ஆவணத்தை முழுத்திரை பாங்கிலும் காணலாம்.
01:26 menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Full screen” மீது சொடுக்கவும்.
01:32 இந்த முழுத்திரை பாங்கு ஆவணங்களை திருத்தவும் projector மூலம் அவற்றை காண்பிக்கவும் பயனாகும்.
01:39 முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேற, “Escape” விசையை தட்டவும்.
01:44 ஆவணம் முழுத்திரை பாங்கில் இருந்து வெளியேறுவதை காணலாம்.
01:49 View menu வில் “Print Layout” தேர்வு மீது சொடுக்கலாம்.
01:53 மேலே போகுமுன் Insert >> Manual Break மூலம் ஒரு புதிய பக்கத்தை ஆவணத்தில் உள்நுழைக்கலாம். Page break தேர்வை தேர்ந்தெடுத்து சொடுக்கவும்.
02:04 “OK” ஐ சொடுக்கவும்.
02:06 இன்னொரு tutorial இல் இது குறித்து மேலும் காணலாம்.
02:11 ஆவணத்தை காண இன்னொரு தேர்வு “Zoom” எனப்படும்.
02:17 menu bar இல் “View” மீது சொடுக்கி பின் “Zoom” மீது சொடுக்கவும்.
02:22 “Zoom and View Layout” உரையாடல் பெட்டி நம் முன்னே தோன்றுகிறது.
02:27 “Zoom factor” மற்றும் “View layout” என்ற தலைப்புகள் உள்ளன.
02:34 “Zoom factor” நடப்பு ஆவணத்தின் அணுகல் அளவை கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து திறக்கும் அதே வகையான எல்லா ஆவணங்களுக்கும் கூட நடைமுறையாகும்.
02:43 இதில் உள்ள பல நல்ல தேர்வுகளை ஒவ்வொன்றாக காணலாம்.
02:48 “Optimal” optionஐ சொடுக்க ஆவணத்தின் சீரான காட்சி கிடைக்கிறது.
02:55 “Fit width and height” ஆவணத்தை கணினித் திரையின் முழு நீள அகலத்தையும் பயன்படுத்தி காட்டுகிறது. ஆகவே இது ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தை காட்டுகிறது.
03:05 இது ஒரு ஆவணத்தின் பல பக்கங்களை ஒரே நேரத்தில் கண்டு திருத்துவதை எளிதாக்குகிறது.
03:11 அடுத்த தேர்வான Fit to Width ஆவணத்தை திரையின் முழு அகலத்தில் காட்டுகிறது.
03:17 100% view... பக்கத்தை அதன் முழு அளவில் காட்டுகிறது.
03:23 அடுத்து கிடைக்கும் முக்கியமான தேர்வு “Variable”.
03:28 variable புலத்தில் ஆவணத்தை காட்ட விரும்பும் zoom அளவை உள்ளிடலாம்.
03:35 உதாரணமாக, “75%” என “Variable” புலத்தில் இட்டு “OK” ஐ சொடுக்கலாம்.
03:43 இது போல ஆவணங்களை காணவோ திருத்தவோ தோதான அளவுக்கு zoom அளவை மாற்றிக்கொள்ளலாம்.
03:51 உரையாடல் பெட்டியில் காணும் இன்னொரு அம்சம் “View layout”
03:56 “View layout” உரை ஆவணங்களுக்கு மட்டுமே.
03:59 இது zoom அளவை குறைக்கும். இது பலவித அமைப்புகளில் ஆவண தோன்றத்தை அறிய பயனாகிறது.
04:07 இதில் “Automatic” மற்றும் “Single page” தேர்வுகள் உள்ளன. இதனால் பக்கங்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவோ அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாகவோ காணவும் இயலும்.
04:18 உதாரணமாக, “Zoom factor” ல் “Fit width and height” ஐ தேர்ந்து... “View layout” ல் “Single page” ஐ சொடுக்கி “OK” ஐ சொடுக்க பக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக காண்கின்றன.
04:36 “Automatic” மீது சொடுக்கி “OK” ஐ சொடுக்கவும்.
04:42 பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக காண்கின்றன.
04:48 Writer Status Bar இல் உள்ள மூன்று கட்டுப்படுத்திகளும் கூட zoom மற்றும் காணல் அமைப்பை மாற்றுகிறது.
04:56 காணல் அமைப்பு சின்னங்கள் பின் வருமாறு: ஒரே பத்தி பாங்கு, காணல் பாங்கு (பக்கங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக) புத்தகப் பாங்கு (திறந்த புத்தகம் போல இரண்டு பக்கங்கள்)
05:11 Zoom slider ஐ வலது பக்கம் இழுக்க ஒரு பக்கத்தில் zoom செய்கிறோம். இடது பக்கம் இழுக்க அதிக பக்கங்களை பார்க்கிறோம்.
05:20 Writer இல் “அச்சடித்தல்” ஐ கற்கும் முன் “Page preview” பற்றி தெரிந்து கொள்ளலாம்.
05:28 “File” பின் “Page Preview” மீது சொடுக்கவும்.
05:32 நடப்பு ஆவணம் page preview பாங்கில் காணும் போது “Page Preview” bar தெரிகிறது.
05:38 இது அடிப்படையில் ஆவணத்தை அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காட்டுகிறது.
05:44 resume.odt file ஐ அச்சடித்தால் எப்படி இருக்கும் என்று காணலாம்.
05:50 பக்க முன்னோட்ட tool bar இல் பல தேர்வுகள் இருக்கின்றன.
05:55 “Zoom In”, “Zoom Out”, “next page”, “Previous page” மற்றும் “Print” ஆகியன அவை.
06:03 Writer இல் ஆவணங்களை எப்படி காண்பதென்றும் Page Preview ஐயும் அறிந்த பின், Writer இல் “Printer” எப்படி வேலை செய்கிறது என காணலாம்.
06:15 printer என்பது சுருங்கச்சொல்ல ஆவணத்தை அச்சடிக்க உதவும் கருவி.
06:21 இப்போது Print ஐ அணுக பலவித தேர்வுகளை காணலாம்.
06:26 “Tools” -> “Options” மீது சொடுக்கவும்.
06:32 “LibreOffice Writer“ பக்கக்திலுள்ள அம்புக்குறியை சொடுக்கி “Print” ஐ சொடுக்கவும்.
06:38 ஒரு உரையாடல் பெட்டி திரையில் தெரிகிறது. தேர்ந்தெடுக்க பல தேர்வுகள் உள்ளன.
06:43 முன்னிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு “OK” ஐ சொடுக்குவோம்.
06:49 முழு ஆவணத்தை நேரடியாக அச்சடிக்க , tool bar இல் “Print File Directly” சின்னத்தின் மீது சொடுக்கவும்.
06:56 இதுவே விரைவு அச்சடித்தல்.
07:00 அச்சடித்தலில் அதிக கட்டுப்பாடு வேண்டுமானால் “Print” க்குப்போய் முன்னிருப்பு அமைப்புகளை திருத்த வேண்டும்.
07:07 menu bar இல் “File” இல் சொடுக்கி “Print” இல் சொடுக்கவும்.
07:13 “Print” உரையாடல் பெட்டி திரையில் தோன்றுகிறது.
07:17 General Tab இல் “Generic Printer” என தேர்வு செய்வோம்.
07:22 “All pages” தேர்வு ஆவணத்தின் எல்லா பக்கங்களையும் அச்சடிக்க.
07:28 சில தொடர் பக்கங்களை மட்டும் அச்சடிக்க “Pages” தேர்வில் சொடுக்கி வரும் புலத்தில் பக்க எண் வீச்சை தரவும். எ-கா “1-3” என இங்கு எழுதலாம். இது ஆவணத்தின் முதல் மூன்று பக்கங்களை மட்டுமே அச்சடிக்கும்.
07:44 ஆவணத்தின் பல பிரதிகளை அச்சடிக்க வேண்டுமானால், “Number of copies” புலத்தில் எத்தனை என உள்ளிடுக. “2” என உள்ளிடுவோம்.
07:54 உரையாடல் பெட்டியில் “Options” tab ஐ சொடுக்குவோம்.
08:00 ஒரு தேர்வு பட்டியல் திரையில் தெரிகிறது. இதிலிருந்து ஆவணத்தை தேர்ந்தெடுத்து அச்சடிக்கலாம்.
08:07 “ Print in reverse page order” என்று ஒரு செக் பாக்ஸ் தெரிகிறது.
08:12 இந்த தேர்வு பெரிய ஆவணங்களை அச்சடிக்கையில் திரட்ட பயனாகிறது.
08:16 அதன் எதிரில் உள்ள பெட்டியில் குறியிடுவோம்.
08:19 pdf ஆவணத்தையும் அச்சடிக்கலாம்.
08:26 “dot odt” ஆவணத்தை “dot pdf” file ஆக மாற்றுவது குறித்து ஏற்கெனெவே கண்டுள்ளோம்.
08:34 “pdf” file ஐ ஏற்கெனவே desktop இல் சேமித்து உள்ளதால், அதன் மீது இரு முறை சொடுக்கி திறக்கலாம்.
08:41 “File” ல் சொடுக்கி பின் “Print” ல் சொடுக்கலாம்.
08:47 முன்னிருப்பு அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு “Print Preview” இல் சொடுக்குவோம்.
08:52 திரையில் அதன் முன்னோட்டத்தை காணலாம்.
08:56 அச்சடிக்க முன்னோட்ட பக்கத்தில் “Print this document” சின்னத்தில் சொடுக்குக.
09:04 இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.
09:09 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
09:11 ஆவணங்களை காண்பது,
09:13 ஆவணங்களை அச்சடித்தல்.
09:16 முழுமையான பயிற்சி:
09:18 “This is LibreOffice Writer” என Writer இல் உரை எழுதவும்.
09:23 “Full screen” தேர்வை பயன்படுத்தி முழுத்திரையில் ஆவணத்தை காண்க.
09:29 zoom ஐ பயன்படுத்தி “optimal” மற்றும் “Variable” பாங்கில் ஆவணம் எப்படி தெரிகிறது என காணவும். “variable” மதிப்பை “50%” என அமைத்து ஆவணத்தை காணவும்.
09:41 “Page preview” ஐ காணவும். ஆவணத்தின் இரண்டு பிரதிகளை பக்கத்தில் விளிம்புகளுடன் அச்சடிக்கவும்.
09:49 இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
09:55 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
10:00 spoken tutorial களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.
10:05 இணையவழி பரீட்சையில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் அளிக்கிறோம்
10:10 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org.
10:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:30 மேற்கொண்டு விவரங்களுக்கு,
10:32 spoken-tutorial.org/NMEICT-Intro
10:42 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst