LibreOffice-Installation/C2/LibreOffice-Suite-Installation-on-Linux-OS/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். LibreOffice Suite Installation குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Linux OS-யில் எவ்வாறு LibreOffice Suite -ஐ install செய்வது.
00:14 இந்த tutorial-ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்தியது: Linux OS பதிப்பு 14.04 , Firefox Web Browser , நீங்கள் எந்த web browser -ஐ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
00:27 இந்த டுடோரியல் –ஐ பின்பற்ற Linux OS–இல் தெரிந்திருக்க வேண்டியவை. ‘’’Terminal commands’’’ மற்றும் ‘’’Synaptic Package Manager’’’
00:35 இல்லை என்றால், இணையத்தளத்தில் Linux தொடரில் அதற்கான டுடோரியல் -ஐ பார்க்கவும்.
00:40 ‘’’LibreOffice Suite Installation’’’ பற்றி காண்போம்.
00:45 Synaptic Package Manager.-ஐ பயன்படுத்தி LibreOffice Suite -ஐdownload செய்து install செய்யலாம்.
00:51 அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள, அதற்கான Linux ஸ்போக்கன் டுடோரியலை பார்க்கவும்.
00:57 அடுத்து terminal -ஐ பயன்படுத்தி எவ்வாறு LibreOffice Suite-ஐ Install செய்வது என கற்போம் .
01:03 முதலில், நான் Firefox Web Browser’’’ -ஐ திறக்கிறேன்.
01:07 Address Bar-ல், www.libreoffice.org/download என டைப் செய்து Enter -ஐ அழுத்தவும்.
01:19 உடனடியாக,Download Page-க்கு திருப்பிவிடப்படுகிறோம்.
01:24 இங்கே LibreOffice Suite-ஐ download செய்ய Download பட்டனை காணலாம்.
01:30 முன்னிருப்பாக, நம்முடைய OS -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும்.
01:36 நான் Linux OS-இல் பதிவு செய்வதால், Linux உடைய LibreOffice -ன் சமீபத்திய பதிப்பைக் காட்டுகிறது.
01:45 நம்முடைய OS பதிப்பு-க்கு தகுந்தாற்போல் இந்த software -ஐ download செய்யவும்.
01:51 LibreOffice அல்லது OS -ஐ நாம் எவ்வாறு மாற்றலாம்? Download button-க்கு மேலே இருக்கும் Change என்ற link-ன் மீது கிளிக் செய்யவும்.
02:01 நாம் மற்றொரு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளோம். இங்கே வெவ்வேறு OS- க்கான Download தேர்வை பார்க்க முடியும். உங்களின் தேவைக்கேற்ப இங்கு தேர்ந்தெடுக்கலாம்
02:12 இங்கே Install செய்வதற்கான LibreOffice Suite-ன் பதிப்பையும் தேர்வு செய்யலாம்.
02:18 நான் Linux x64 (deb)ஐ தேர்வு செய்கிறேன், ஏனென்றால் நான் Linux 64bit Ubuntu கணினியை வைத்து இருக்கிறேன்.
02:26 இதை செய்யும்போது, மறுபடியும் Download பக்கத்திற்கு திருப்பிவிடப்படுகிறோம்.
02:31 நம் தேர்வுக்கேற்றவாறு LibreOffice மற்றும் OS-யின் முன்னிருப்பு பதிப்பு காட்டப்படுகிறது.
02:40 Download ' பட்டனை க்ளிக் செய்யவும்.
02:43 அவ்வாறு, செய்யும்போது Save As dialog box தோன்றும்.
02:46 OK பட்டனை கிளிக் செய்து Download’’’-ஐ தொடங்கவும். Internet’’’-ன் வேகத்தைப் பொறுத்து சில நேரம் ஆகலாம்.
02:55 ‘’’Download’’’ முடிந்ததும் terminal ‘’’-ஐ திறக்க ஒரே நேரத்தில் Ctrl, Alt, T‘’’ keyகளை அழுத்தவும்.
03:05 இந்த terminal’’’ -இல் cd space Downloads‘’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுத்தவும்.
03:13 பின் ls’’’ என்று டைப் செய்து Enter’’’ -ஐ அழுத்தவும்.
03:17 ‘’’Download’’’ செய்யப்பட்ட LibreOffice Suite’’’தொகுப்பை tar.gz’’’வடிவத்தில் பார்க்க முடியும்.
03:24 இப்போது திரையை சுத்தம் செய்ய Ctrl + L key’’’களை அழுத்தவும்.
03:29 பின் tar space -zxvf space’’’ மற்றும் ‘’’file name’’’ என டைப் செய்து ‘’’Enter’’’ -ஐ அழுத்தவும்.
03:43 பின் cd space file name’’’என டைப் செய்து Enter -ஐ அழுத்தவும்.
03:51 இப்போது cd DEBS’’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுதவும்.
03:59 இறுதியில் sudo space dpkg -i space .deb’’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுத்தவும்.
04:14 உங்கள் கணினியின் password’’’-ஐ டைப் செய்து Enter’’’ -ஐ அழுத்தவும்.
04:19 Enter ஐ அழுத்திய பின்னர் LibreOffice Suite’’’ ன் installation தொடங்கும்.
04:26 ‘’’installation’’’ ஆக சில நேரம் ஆகும். ’’’Installation ’’’ ஆனதும் ’’’terminal ’’’ -ஐ மூடவும்.
04:34 ’’’dash home’’’ -க்கு சென்று ’’’search bar field’’’-இல் ’’’office’’’ என டைப் செய்யவும்.
04:40 நீங்கள் LibreOffice Suite-இல் Base, Calc, Impress, Writer, Draw. மற்றும் Math போன்ற ’’’component’’’களை பார்க்கலாம்.
04:51 இந்த LibreOffice Suite வெற்றிகரமாக உங்கள் Linux கணினியில் ’’’Install ’’’ செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
04:48 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம்.
05:02 இந்த tutorial-ல் நாம் கற்றது Ubuntu Linux OS -யில் LibreOffice Suite -ஐ எவ்வாறு install செய்வது.
05:09 பின்வரும் link -ல் உள்ள ஸ்போக்கன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும்.
05:16 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. மற்றும் இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
05:29 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.
05:43 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ். குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst