CellDesigner/C2/Overview-of-CellDesigner/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம் CellDesigner குறித்த overview Spoken Tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த tutorialல் நாம் கற்கபோவது, CellDesigner தொடர் மற்றும் இந்த தொடரின் கீழ் வரும் பல்வேறுtutorialகள்.
00:21 இந்த தொடரில் நான் பயன்படுத்துவது Version 4.3.
00:27 இந்த tutorial தொடரை உருவாக்கும்போது இதுதான் சமீபத்திய பதிப்பாகும்
00:36 இந்த டுடோரியல்களை பயிற்சி செய்ய Version 4.3 மற்றும் அதற்கு மேலுள்ளவை பரிந்துரைக்கப்படுகின்றன
00:45 நீங்கள் CellDesignerஐ முதல்முறை பயன்படுத்துகிறீர்கள் எனில் Startup Guide Version 4.3ஐ பார்க்கவும்
00:56 இது tool barஐ பயன்படுத்துவதற்கான படிப்படியான வழிமுறைகளை கொண்டுள்ளது.
01:03 இந்த வழிமுறைக்கான link இங்கு காட்டப்படுகிறது.
01:08 இப்போது இந்த தொடரில் உள்ள tutorialகளை சுருங்க காண்போம்
01:16 இந்த தொடரின் முதல் tutorial, Windows machine ல் CellDesignerஐ நிறுவுவதை விளக்குகிறது
01:27 இங்கே அந்த tutorial மீதான ஒரு பார்வை
01:43 அடுத்த tutorial ல் நாம் தெரிந்துகொள்வது, Menu மற்றும் toolbarகள்
01:52 CellDesigner பகுதிகள் மற்றும் CellDesignerன் Componentகள்.
1:59 இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Windows OS.
02:05 இருந்தாலும், இதில் விளக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதேபோலவேLinux OSஉம் வேலை செய்யும்.
02:17 Linux பயனர்கள் இந்த tutorialஐ தவிர்க்கவேண்டாம்
02:23 இந்த tutorialஐ சற்று பார்ப்போம்
02:40 அடுத்த tutorial , Installation of CellDesigner on Linux.
02:47 இங்கே அந்த tutorial மீதான ஒரு பார்வை
03:00 அடுத்த tutorial ‘Create and Edit Components’.
03:07 இந்த டுடோரியலில் நாம் கற்பது- ஏற்கனவே சேமித்த .xml fileஐ திறத்தல்
03:17 ஒரு Compartmentல் border ன் size, shape, color மற்றும் thicknessஐ மாற்றுதல்.
03:26 CellDesignerல் multiple filesஐ உருவாக்குதல்
03:30 ஒரு Speciesன் start-point மற்றும் end-point பற்றி கற்றல்
03:37 Species மற்றும் Reactionன் அடையாளத்தை மாற்றுதல்
03:41 இந்த tutorialஐ play செய்கிறேன்
03:52 அடுத்த tutorialல் நாம் கற்பது: Macrosஐ பயன்படுத்துதல்
03:59 draw areaன் மற்றொரு பக்கத்திற்கு அனைத்து componentகளையும் நகர்த்துதல்
04:04 Reaction lineஐ ஒழுங்கமைத்தல் Reaction line ஐ நீட்டுதல் மற்றும் CellDesignerஐ பயன்படுத்தி ஒரு Process diagramBuild செய்தல்
04:16 இந்த tutorialஐ காண்போம்
04:30 அடுத்த tutorial ஆன ‘Customizing Diagram Layout’ ல் நாம் கற்பது: ஒரு Reaction lineன் color, shape மற்றும் widthஐ மாற்றுதல்
04:44 ஒரு Reaction lineக்கு Anchor points ஐ சேர்த்தல், Componentகளை ஒழுங்கமைத்தல்
04:50 Reaction idகளை காட்டுதல்/மறைத்தல், Componentகளுக்கு notesஐ சேர்த்தல்
04:57 Edit Protein, Edit information , மற்றும் diagramன் bird’s eye viewஐ பெறுதல்.
05:06 இங்கே இந்த tutorial மீதான ஒரு பார்வை
05:18 சுருங்க சொல்ல:
05:20 இந்த tutorialல் நாம் CellDesigner தொடர் மீதான Overviewஐ கற்றோம்.
05:29 இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு டுடோரியலையும் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும்.
05:39 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்
05:52 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும்
06:10 Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
06:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst