BOSS-Linux/C3/The-sed-command/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். sed - stream editor ஐ பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial இல் நாம் sed command ஐ பயன்படுத்துவுது பற்றி பார்ப்போம்.
00:11 சில உதாரணங்களின் மூலம் அதை பார்ப்போம்.
00:14 இந்த வீடியோவை பதிவு செய்ய
00:16 நான் பயன்படுத்துவது Linux Operating System

GNU BASH version 4.2.24 ஐ.

00:26 GNU bash version 4 அல்லது அதற்கு மேல் உள்ள version களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
00:33 இதை எளிதாக பயன்படுத்துவதற்கு
00:35 Linux terminal ஐ பற்றிய அடிப்படை அறிந்திருக்க வேண்டும்.
00:38 அதற்குறிய பயிற்சிகளுக்கு எங்கள் website ஐ அணுகவும்: http://spoken-tutorial.org
00:44 முதலில் Sed ஐ பற்றிய அறிமுகத்தை பார்போம்.
00:47 Sed என்பது ஒரு stream editor.
00:50 sed ஒரு குறிப்பிட்ட file location இல் உள்ள சில text pattern களை அடையாளம் காண்கிறது.
00:57 அதில் display அல்லது சில editing function களைச் செய்கிறது.
01:01 Editing function களான Insertion, substitution மற்றும் deletion போன்றவை பொருத்தமான text pattern களில் நடைபெறுகின்றன
01:10 சில எடுத்துக்காட்டுகளுடன் அதை காண்போம்.
01:13 Sed command ஐ பயன்படுத்தி print செய்வது எப்படி என பார்ப்போம்.
01:18 என் home directory இல் seddemo.txt என்னும் file உள்ளது.
01:23 அதன் contents ஐ பார்ப்போம்.
01:26 இந்த file இல் roll no, name, stream, marks, pass அல்லது fail மற்றும் stipend amount கள் போன்ற entries உள்ளன.
01:38 தற்போது நமக்கு இரண்டாவது line ஐ print செய்ய வேண்டும் எனில்
01:43 terminal ஐ திறக்க வேண்டும்.
01:47 அதற்கு பின் இவ்வாறு type செய்க “sed” பின் ஒரு space, Single quotes இன் இடையே ‘2p’ அதன் பின் ஒரு space அடுத்து seddemo.txt.
01:57 Enter ஐ அழுத்தவும்.
02:00 இங்கே 2 என்பது இரண்டாம் line என்று அதன் location ஐ குறிக்கும்.
02:05 ”P” printing என்கிற செயல்பாட்டை குறிக்கும்.
02:09 இப்போது output ஐ பாருங்கள்.
02:11 அந்த மொத்த file இல் இரண்டாவது line மட்டும் இரு முறை வந்துள்ளதை பார்ப்போம்.
02:18 இதுவே p யின் default ஆன behaviour ஆகும்.
02:22 இப்போது இரண்டாவது line ஐ மட்டும் print செய்ய
02:25 type செய்க ”Sed” space -n space ஐ அழுத்தி Single quotes இன் இடையே ‘2p’ அதன் பின் ஒரு space பின் seddemo.txt
02:37 Enter ஐ அழுத்தவும்.
02:40 இரண்டாவது line மட்டும் print ஆவதை பாருங்கள்.
02:44 ‘-n’ ஆனது silent mode ஐ குறிக்கும். அது தேவையில்லாத output களை தடுத்துவிடும்.
02:51 எந்த line இல் எந்த மாற்றம் வேண்டும் என்கிற location ஐ அந்த command இல் கொடுத்திருப்போம்
02:57 நமக்கு இரண்டாவது line ஐ தேர்வு செய்ய வேண்டும்
03:00 P என்பது நாம் செய்ய இருக்கும் action அதாவது printஐ குறிக்கும் குறியீடாகும்.
03:06 seddemo.txt என்பது file பெயரைக் குறிக்கும்.
03:11 இது Sed command னுடைய பொதுவான syntax ஆகும்.
03:15 இப்போது file இன் கடைசி line ஐ print செய்வோம்.
03:20 Prompt ஐ clear செய்து
03:24 type செய்க: ”Sed” space -n space Single quotes ன் உள் $p அடுத்து ஒரு space பின் seddemo.txt
03:36 Enter ஐ அழுத்தவும். இறுதி line மட்டும் print ஆனதை பாருங்கள்.
03:42 சரி, நாம் மீண்டும் text editor க்கு வருவோம்.
03:45 நமக்கு 3 வது முதல் 6 வது வரையிலான line களை print செய்திட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
03:50 terminal க்கு சென்று
03:54 type செய்க: ”Sed” space -n space Single quotes ன் உள் 3,6p அதன் பின் ஒரு space seddemo.txt
04:07 Enter ஐ அழுத்தவும்.
04:09 இப்போது நம்முடைய output இல் மூன்றாவது முதல் ஆறாவது line வரை வருவதை பாருங்கள்.
04:14 எந்த action ஐ யும் எதிர்மறையாக மாற்ற ஆச்சரியக்குறியை அந்த action யிற்குரிய குறியீட்டிற்கு முன்பாக சேர்க்கவும்.
04:21 உதாரணமாக மூன்றாவது மற்றும் ஆறாவது line ஐ தவிர மற்ற அனைத்தையும் print செய்ய type செய்க

“Sed” space -n space Single quotes ன் உள் 3,6!p

04:38 single quotes இற்கு பிறகு, ஒரு space ஐ விட்டு seddemo.txt
04:45 Enter ஐ அழுத்தவும். அதற்கான Output தெரிவதை பாருங்கள்.
04:49 நமது slides இற்கு திரும்புவோம்.
04:52 Line addressing மற்றும் context addressing.
04:56 இது வரையில், குறிப்பிட்ட line இல் எப்படி action களை எடுப்பது என்பதை பார்த்தோம்.
05:02 இதுவே line addressing எனப்படும்.
05:05 Address ஆனது line களின் எண்கள் மூலம் அறியப்படும்.
05:08 இது ஒரு வகையான addressing.
05:11 மற்றொரு வகையின் பெயர், context addressing.
05:16 இது குறிப்பிட்ட சொல்லையோ அல்லது context ஐ யோ உடையதான ஒரு line.
05:21 அத்தகைய குறிப்பிட்ட சொற்களை உடைய line இல் action களை மேற்க்கொள்ள context addressing பயன்படும்.
05:29 வழக்கமாக உபயோக படுத்தப்படும் குறியீடுகளை பயன்படுத்தலாம்.
05:32 அதற்கான உதாரணத்தை பார்போம்.
05:35 மீண்டும் நமது text editor இற்கு வந்து
05:38 நமக்கு Computer எனும் சொல்லை உடைய line களை print செய்ய வேண்டும் எனில்
05:44 Terminal க்கு வந்து
05:46 இப்படி type செய்யவும்: Sed space -n space Single quotes ன் உள் /[cC]omputers/p ஒரு space ஐ விட்டு seddemo.txt
06:14 Enter ஐ அழுத்தவும்.
06:16 Computer என்னும் சொற்களை உடைய line கள் print ஆனதை பார்க்கலாம்.
06:22 சதுர அடைப்பு குறிக்குள் pattern ஐ தெரிவு செய்ய வேண்டும்.
06:24 அப்படி செய்வதன் மூலம் பொருத்தமான pattern களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
06:30 Pattern ஐ தெரிவு செய்யும் பொழுது இரண்டு front slash களின் இடையில் type செய்யப்பட வேண்டும் .
06:37 இதை File களில் print செய்வதற்கு w option ஐ பயன்படுத்தலாம்.
06:44 இதற்கு type செய்க: “Sed” space -n space Single quotesன் உள் /[cC]omputers/w space computer_student.txt, Single quote ஐ அடுத்து ஒரு space ஐ விட்டு seddemo.txt
07:11 பின் Enter ஐ அழுத்தவும்.
07:14 இப்போது pattern னோடு பொருந்தும் line களும் computer_student.txt எனும் file இற்கு மாறியிருக்கும்.
07:21 அதன் Content களை காண்பதற்கு type செய்க
07:25 cat space computer_studio.txt
07:32 Enter ஐ அழுத்தவும்
07:35 இப்போது entries களை காண்கிறோம். நாம் கொடுக்கப்போகும் pattern களை பொருத்து வெவ்வேறு file களிலும் நம்மால் எழுத முடியும்.
07:42 Prompt ஐ clear செய்த பின்
07:45 type செய்க ”sed” space -n space -e space single quotesன் உள் /electronics/w space electro.txt/ Single quote ஐ அடுத்து ஒரு space ஐ விட்டு மீண்டும் –e space பின் single quotes ன் உள் ‘/civil/w space civil.txt’ இறுதியில் ஒரு space விட்டு seddemo.txt
08:18 Enter ஐ அழுத்தவும்
08:22 இங்கே –e என்னும் குறியீடு பல வழிகளை ஒருங்கே செயல்படுத்த வழிவகுக்கும்.
08:27 இது electro.txt மற்றும் civil.txt என இரு file களை உருவாக்கும் .
08:34 அதில் இருப்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள type செய்க


08:37 cat பின் ஒரு space விட்டு electro.txt
08:42 electronics எனும் சொல்லை உடைய பல entries ஐ இது காட்டும்.
08:47 civil file களின் contents களை காண type செய்க
08:50 cat space civil.txt
08:55 Enter ஐ அழுத்தவும்.
08:57 இப்போது Civil எனும் சொல்லை உடைய entries களை காட்டும்.
09:01 இன்னும் பல command களை வேறொரு tutorial இல் பார்க்களாம்.
09:05 அதிலும் இதே program பயன்படுத்தப் படும்
09:08 இந்த tutorial இன் இறுதி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.
09:11 மீண்டும் நம் slide இற்கு சென்று
09:14 இது வரை நாம் பார்த்ததை நினைவு கூர்வோம். இந்த tutorial இல் நாம் கற்றவை Sed
09:18 Sed ஐ பயன்படுத்தி print செய்வது

Line addressing

09:21 Context addressing
09:23 உங்களின் பயிற்சிக்காக
09:25 seddemo.txt file ஐ பயன்படுத்தி
09:28 முறையே ஆறு முதல் பன்னிரெண்டாம் வரையுள்ள record களை print செய்ய முயற்சிக்கவும்
09:33 கீழே கொடுக்கப் பட்டுள்ள link இல்
09:36 Spoken tutorial project ஐ பற்றிய தகவலை சுருக்கமாக பார்க்கலாம்.
09:39 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் இதை download செய்தும் பார்க்கலாம்.
09:44 Spoken tutorial team ஆனது
09:46 Spoken Tutorialகளை பயன்படுத்தி Workshops களை நடத்துகிறது.
09:49 Online test களில் பங்கேற்று தேர்ச்சி ஆனவர்களுக்கு certificates வழங்குகிறது.
09:53 மற்ற விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:00 Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project இன் ஒரு பகுதி ஆகும்.
10:04 இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
10:11 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த website ஐ காணவும்
10:17 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர் தியாகராஜன், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி!!

Contributors and Content Editors

Priyacst