BOSS-Linux/C3/More-on-grep-command/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். More on grep குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த tutorial இல்
00:07 சில grep command களை
00:10 உதாரணங்களின் மூலம் பார்ப்போம்.
00:13 இந்த tutorial இல் நான் பயன்படுத்துவது
00:16 Linux இயங்குதளம்
00:20 GNU BASH version 4.2.24.
00:23 GNU bash version 4 அல்லது அதற்கு மேல் உள்ள version களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
00:29 இதை பயன்படுத்துவதற்கு
00:31 Linux terminalன் அடிப்படையை அறிந்து கொள்ள வேண்டும்.
00:35 grep ஐ பற்றிய புரிதல் வேண்டும்
00:37 அதற்குறிய tutorial களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எங்கள் website ஐ அணுகவும்
00:43 இதை கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட pattern களோடு match செய்யலாம்.
00:47 இதற்கு நாம் hyphen e option ஐ பயன்படுத்த வேண்டும் .
00:52 அதே file ஆன 'grepdemo.txt' ஐயே இதற்கும் பயன்படுத்துகிறேன்.
00:57 ஒருவேளை, civil அல்லது electronics இல் உள்ளவர்களை பற்றிய தகவலை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்..
01:04 Terminal க்கு சென்று டைப் செய்க
01:07 ”grep” பின் space “hyphen e” ஒரு space பின் double quotes இன் இடையே “electronics” quotes ஐ அடுத்து ஒரு space மீண்டும் “hyphen e” space double quotes இன் இடையே இப்போது “civil” மற்றும் quotes ஐ அடுத்து space அடுத்து grepdemo.txt
01:22 Enter ஐ அழுத்தவும். output தெரிவதை பார்ப்போம்.
01:27 அதேபோல் "choudhury" என்ற பெயர் உடையவர்களை கண்டுபிடிக்க வேண்டும்,
01:32 ஆனால், பிரச்சனை என்னவென்றால், தங்கள் பெயரை அனைவரும் பல்வேறு வழிகளில் எழுதுகிறார்கள்.
01:38 எனவே இதற்கான தீர்வு என்ன?
01:41 இதுபோன்ற நேரத்தில் hyphen i option னோடு hyphen e option யும் சேர்த்து பயன்படுத்தலாம்.
01:47 type செய்க Grep பின் space அடுத்து hyphen ie பின் double quotes இன் இடை யே chaudhury space அதை அடுத்து hyphen ie மீண்டும் double quotes இன் இடை யே இப்போது chowdhari பின் ஒரு space விட்டு grepdemo.txt.
02:11 இப்போது Enter ஐ அழுத்தவும்
02:14 Output ஆனது காட்டப்படுகிறது.
02:16 ஆனால் ஒரே பெயர் எத்தனையோ வழிகளில் இருக்கக்கூடும்.
02:22 இந்த மாதிரி எத்தனை hyphen e option களை கொடுப்பது?
02:26 இதற்கு சிறந்த வழி இருக்குமென்றால், அது Regular expression ஆகும்.
02:33 Regular expression ஆனது நாம் match செய்ய நினைக்கும் text களுக்கு ஏற்றது போல துல்லியமாகவும் சாதகமாகவும் கவனித்து match செய்கிறது.
02:41 குறிப்பிட்ட characters, words அல்லது pattern of characters களை match செய்வதற்கான பல வகைகள் உள்ளன
02:47 இப்படி பல வகையான regular expression கள் உள்ளன.
02:51 அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
02:54 அதில் character களுக்கான வகை:
02:56 இது இரு Square bracket களுக்குள் பல குழுவான character களை குறிப்பிட உதவுகிறது
03:03 இந்த குழுக்களில் ஒன்று மட்டுமே match ஆகும்.
03:07 உதாரணமாக. [Abc] என்னும் regular expression ஆனது ஒன்று a அல்லது b அல்லது c ஐ match செய்ய உதவும்.
03:17 Choudhary ஐ match செய்ய prompt இற்கு சென்று இப்படி type செய்க
03:22 grep பின் space hyphen i ஒரு space பின் double quotes இன் இடையே ch opening square bracket ao பின் closing square bracket இப்போது opening square bracket uw மீண்டும் closing square bracket dh அடுத்து opening square bracket ua பின் closing square bracket r மீண்டும் opening square bracket yi closing square bracket double quotes ஐ அடுத்து ஒரு space இறுதியாக grepdemo.txt
03:53 Enter ஐ அழுத்தவும்
03:55 output தெரிவதை பார்ப்போம்.
03:59 ஆனால் அது இரட்டை 'e' ஐ உடைய "choudhuree" ஐ இன்னும் match செய்யவில்லை
04:02 பெரிய வரம்புக்கு உட்பட்ட வார்த்தைகளை குறிப்பிட , பின்வருமாறு type செய்யலாம்:.
04:07 வரம்பின் முதல் letter dash கடைசி letter.
04:13 அதேபோல் நாம் எண்களோடு match செய்திட விரும்புகிறோம் எனில் 0-9 என்று type செய்ய வேண்டும்.
04:20 இந்தக் குழுக்களில் ஏதேனும் ஒன்றுதான் match செய்யப்படும்.
04:24 Asterisk ஆனது: உடனடியாக தமக்கு முன் வரும் character ஐ 0 முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை வருவதை match செய்கிறது.
04:33 உதாரணமாக ab asterisk ஆனது a, ab, abb, abbb போன்றவற்றை குறிக்கும்.
04:43 எனவே, "Mira" என்ற மாணவியின் பெயரை match செய்ய
04:47 Prompt சென்று type செய்க:
04:50 grep பின் space hyphen i ஒரு space பின் double quotes இன் இடையே m opening square bracket ei அடுத்து closing square bracket இப்போது asterisk r a a asterisk quotes ஐ அடுத்து space grepdemo.txt
05:11 Enter ஐ அழுத்த
05:13 output வருவதை பார்க்கலாம்.
05:16 Dot expression ஆனது ஏதாவது ஒரு character ஐ மட்டும் உடையதை கொண்டு match செய்யும்.
05:21 நாம் 4 characters ஐ கொண்ட மற்றும் M என தொடங்கும் வார்த்தைகளை தேட வேண்டும் என்றால்
05:27 நாம் இப்படி type செய்வோம்
05:30 grep பின் space hyphen i ஒரு space பின் double quotes இன் இடையே M... அடுத்து ஒரு space quotes ஐ அடுத்து space grepdemo.txt
05:43 Enter ஐ அழுத்தவும்
05:45 அதற்கான output க் காணலாம்.
05:47 இங்கே, quotes க்கு இடையே உள்ள space ஆனது 5 அல்லது அதற்கு மேற்பட்ட letter களை கொண்ட வார்த்தைகளை match செய்யும்.
05:56 நாம் எந்த line யில் நமக்கான pattern ஐ தேட வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடலாம்.
06:01 அது lineயின் ஆரம்பத்தில் இருக்கலாம்
06:04 அதற்கு 'caret' sign இருக்கிறது.
06:07 நாம் ‘A’ என தொடங்கும் roll numbers ஐ கொண்ட entry களை தேட விரும்பினால்
06:13 File இன் முதல் பகுதி என்பது ‘roll number' என்பது நமக்குத் தெரியும்.
06:18 நாம் prompt இல் இவ்வாறு type செய்கிறோம்: grep double quotes இன் இடையே caret sign A quotes இற்கு பிறகு grepdemo.txt
06:29 Enter ஐ அழுத்த வேண்டும்.
06:31 output வருவதை பார்ப்போம்
06:34 இதேபோல் file இன் கடைசியில் ஒரு pattern ஐ match செய்ய நம்மிடம் "dollar" sign இருக்கிறது.
06:40 8999 க்கு 7000 இடையே வரை உதவித்தொகைகள் பெறுபவர்களை நாம் கண்டுபிடிக்க விரும்பினால்
06:49 grep double quotes இன் இடையே opening square bracket 78 closing square bracket ... dollar sign பிறகு ஒரு space அடுத்து grepdemo.txt எழுதி
07:05 பின் Enter ஐ அழுத்தவும்.
07:07 அதற்கான output ஐ பார்க்கலாம்.
07:10 நமது டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம் .
07:15 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
07:17 ஒன்றுக்கும் மேற்பட்ட pattern களை match செய்வது
07:20 வெவ்வேறு spelling ஐ கொண்ட ஒரு word ஐ சரிபார்ப்பது
07:23 Character class, asterisk ஐ பயன்படுத்துவது
07:27 Dot expression ஐ பயன்படுத்தி ஒரேயொரு character ஐ match செய்வது
07:31 file இன் முதலில் இருக்கும் ஒரு pattern ஐ match செய்வது
07:35 file இன் கடைசியில் இருக்கும் ஒரு pattern ஐ match செய்வது
07:39 உங்கள் பயிற்சிக்காக 5 letter களை கொண்ட மற்றும் y என தொடங்கும் வார்த்தைகளை பட்டியலிடவும்.
07:46 கீழே கொடுக்கப் பட்டுள்ள link இல் உள்ள வீடியோவை காணவும்
07:50 இதில் Spoken tutorial project ஐ பற்றிய தகவலை சுருக்கமாக பார்க்கலாம்.
07:53 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் இதை download செய்து பார்க்கலாம்.
07:59 Spoken tutorial team ஆனது spoken tutorial கள் மூலம் Workshop களை நடத்துகிறது.
08:04 Online test களில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு certificates வழங்குகிறது.
08:08 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:14 Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project இன் ஒரு பகுதி ஆகும்.
08:19 இந்த project ஆனது National Mission on Education through ICT, MHRD, Government of India வின் மூலம் இயங்குகிறது.
08:26 இந்த mission ஐ பற்றிய மற்ற விவரங்களுக்கு இந்த website ஐ காணவும்
08:32 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது Shankar thiyagarajan குரல் கொடுத்தது சண்முகப்பிரியா.
08:36 நன்றி!!

Contributors and Content Editors

Priyacst